ரமேஷ்
Varma Training
“வர்ம மருத்துவத்தின் அனைத்து நுனுக்கங்களையும் எளிமையாகவும், எளிதில் புரியும் விதமாகவும் , ஐயா அருள்குமார் ஆசான் அவர்களின் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ... ஒவ்வொரு மாணவரும் ஆசான் முன்னிலையில் . மருத்துவம் செய்து பார்த்து அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆசான் அவர்கள் மிக தெளிவான விளக்கம் அளிப்பார்கள்.....
ஸ்ரீ சங்கரா வர்ம வைத்திய மையம் மூலம் வர்ம பயிற்சி வகுப்பு ஏற்பாடு
செய்து கொடுத்து மாணவர்களின் நலனுக்காக சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கி மாணவர்கள் சோர்வடையாமலும் மேலும் பயிற்சி காலத்தில் மருத்துவ முகாம் நடத்தி பயிற்சி பெறவும் உறுதுணையாக ஸ்ரீ சங்கரா வர்ம வைத்திய மையம் உள்ளது, 15 நா
ள் பயிற்சி முடிந்து வெளியே செல்லும் மாணவர்கள் ஒரு சிறந்த வர்ம மருத்துவராக உருவாக உறுதுணையாகவும் உள்ளனர்.”
★★★★★